ஜாமர் வாகனங்கள் சூழ.., விவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம்
Recommended Video

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன், ஜாமர் வாகனம் புடை சூழ மிகுந்த பாதுகாப்பாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே உச்சபட்சமாக போர் பதற்றம் ஏற்பட்ட சூழலில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால் இரு நாடுகள் நடுவே பதற்றம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், லாகூரிலிருந்து கார் மூலமாக, அபிநந்தன், இந்திய எல்லையான வாகாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்த டொயோட்டோ வகை கறுப்பு வண்ண காருக்கு முன்னும் பின்னும், பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அணி வகுத்தன.
அந்த கார்களில் ஜாமர்களும் பொருத்தப்பட்டிருந்தன. ரிமோட் குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்திவிட கூடாது என்பதற்காக இவ்வாறு ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அபிநந்தன் அழைத்து வரப்பட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே இணக்கமான சூழ்நிலை உருவாகிவிட கூடாது என்பதற்காக, தீவிரவாதிகளோ அல்லது சர்வதேச எதிரி நாடுகளோ, அபிநந்தன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எச்சரித்ததன் காரணமாக இவ்வாறு அபிநந்தனுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications