ABPExitPoll: ம.பியில் காங். 126 தொகுதிகளை வெல்லும்.. ஆட்சியைப் பறி கொடுக்கிறது பாஜக!
ம.பி.யில் வெற்றி வாய்ப்பை இழக்கிறது பாஜக என கருத்து கணிப்பு கூறுகிறது.
Recommended Video

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று ஏபிபி எக்சிட் போல் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்துள்ளன. இதையடுத்து இங்கு வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை முன்னணி டிவிகள் வெளியிட்டு வருகின்றன.
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி காங்கிரஸுக்கு இங்கு 126 தொகுதிகள் கிடைக்குமாம். அதேசமயம், ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு 94 இடங்களே கிடைக்குமாம்.
மற்றவர்களுக்கு 10 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இந்த மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன.
ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவு:
ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகளின்படி சட்டிஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் சட்டீஸ்கரில் பாஜக 52 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரஸ் 35 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுக்கு 3 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications