வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை.. பாஜக கபில் மிஸ்ரா குறித்து பாஜக கவுதம் கம்பீர்
டெல்லி: வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் கபில் மிஸ்ராவுக்கு டெல்லி பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகள் வன்முறைகளால் பற்றி எரிகிறது. இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றும் டெல்லியில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி அரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
இத்தனை வன்முறைகளுக்கும் பாஜகவின் கபில் மிஸ்ராவின் பேச்சுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. கபில் மிஸ்ராதான், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் போலீசார் பேச்சை கேட்காமல் நடவடிக்கைகளில் இறங்குவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி பாஜக எம்பி கவுதம் கம்பீர், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே கபில் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications