டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எய்ம்ஸ்-ன் கொரோனா தடுப்பூசி கோவேக்சின்.. இன்று முதல் மனித சோதனை தொடங்குகிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: மனிதர்களுக்கு இன்று முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 14,422,471 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 604,823 ஆக உயர்ந்துள்ளது.

AIIMS to start clinical trial of indigenous vaccine Covaxin from Monday

கொரோனா பாதிப்பில் இருந்து 8,611,657 பேர் குணமடைந்தும் உள்ளனர். உலக நாடுகள் அனைத்துமே கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் படுதீவிரமாக இருக்கின்றன.

ஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை ஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்

    இந்தியாவில் எய்ம்ஸ், கொரோனா தடுப்பூசியாக கோவேக்சினை உருவாக்கி உள்ளது. இந்த கோவேக்சினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த எய்ஸ்ம் நெறிமுறை குழு அனுமதி வழங்கி உள்ளது. இதனடிப்படையில் இன்று முதல் மனிதர்களுக்கு எய்ம்ஸ் கொரோனா தடுப்பூசி மருந்து சோதனை மேற்கொள்ள உள்ளது.

    English summary
    All India Institute of Medical Sciences (AIIMS) Ethics Committee on Saturday gave its approval for conducting the human clinical trial of the indigenously developed COVID-19 vaccine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X