அருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நாளை பிற்பகல் நிகாம்போத் பகுதியில் தகனம் செய்யப்படும் என்று பாஜக தலைவர் சுதன்ஷு மிட்டல் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். இதையடுத்து, எய்ம்ஸில் வழக்கமான பணிகள் முடிந்ததும் ஜெட்லியின் உடல் அவரது கைலாஷ் காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நாளை காலை, அவரது உடல் பாஜக தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தலைமையகத்திலிருந்து, பின்னர் ஜெட்லி உடல் இறுதி சடங்குகளுக்காக நாளை மாலை, நிகாம்போத் கட்டிற்கு கொண்டு செல்லப்படும். அங்கு, இறுதி தகனம் நடைபெறும்.
More From
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications