ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே!
டெல்லி: வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2017 ஜனவரி முதல் புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும், தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதனால் டிசம்பர் 21, 22, 23, 25 வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை என்பதால் மக்கள் பாதிக்காத வண்ணம் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கூடுதலாக பணம் நிரப்பும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் அவசர தேவைக்காக ஏடிஎம் மையங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் 26-ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என்பதால் புத்தாண்டையொட்டி சுற்றுலா செல்ல முயல்பவர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications