தட்டுப்பாட்டை சமாளிக்க.. குஜராத்தில் கூடுதலாக 20 கோடி தடுப்பூசி உற்பத்தி.. பாரத் பயோடெக் அறிவிப்பு
டெல்லி: நாட்டில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், தேவை அதிகமாக உள்ளதால் பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை சீரம் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் தனது இணை நிறுவனமான சிரோன் பெஹ்ரிங் நிறுவனத்தின் மூலம் குஜராத் மாநிலத்தில் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. குஜராத்தில் ஆண்டுதோறும் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி என்பது 100 கோடியைத் தாண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதி காலாண்டில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications