மோடியின் வீடியோக்களுக்கு அதிகரிக்கும் டிஸ்லைக்குகள்.. பாஜகவுக்கு வந்த புதுதலைவலி
டெல்லி: பிரதமர் மோடியின் வீடியோக்களுக்கு டிஸ்லைக்குகள் அதிகரிப்பது பாரதிய ஜனதாவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

பின்னர் கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகின. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இதேபோல் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்தன.
தற்போது பாஜகவை எதிர்க்கும் வகையில் பிரதமர் மோடியின் லைவ் வீடியோக்களுக்கு டிஸ்லைக்குகளை க்ளிக் செய்வதை அதிகரித்திருக்கின்றனர். அண்மையில் மோடியின் மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் இருந்து இந்த ஸ்டைல் பின்பற்றப்படுகிறது.
இதனால் கடுப்பாகிப் போன பாஜக, லைக்-டிஸ்லைக்குகள் ஆப்ஷனில் மாற்றம் கொண்டு வந்தன. இதன்பின்னர் அமெரிக்கா- இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்த வீடியோவுக்கு பல லட்சம் டிஸ்லைக்குகள் குவிய உலக அளவில் இதுவும் செய்தியாகிப் போனது.
இதையடுத்து இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடனான மோடியின் ஆலோசனையின் போது லைக்- டிஸ்லைக் ஆப்ஷனே இல்லாமல் பார்த்து கொண்டது பாஜக. ஒவ்வொருநாளும் புதுபுதுவிதமாக வரும் இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் வியூகத்தை எதிர்கொள்ள பாஜகவும் தயாராகவே இருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications