நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துங்கள்.. காங். ஆவேசம்
டெல்லி: இந்திய மொத்த உள்நாட்டு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் வரலாறு காணாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கு மற்றொரு முக்கிய காரணம்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக தனிநபராக இந்திய பொருளாதாரத்தை பச்சை படுகொலை செய்து விட்டது. உற்பத்தி துறையாக இருக்கட்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இருக்கட்டும், அனைத்துமே வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.

ஆனால் இதுவரை தனது தவறை உணராமல் பாஜக அரசு சந்தோஷமான மனநிலையில் இருக்கிறது. தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் இல்லை. வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள, வேலைவாய்ப்பின்மை, உற்பத்தியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பாஜக என்ற டாக்டர் சாவு மருந்தை கொடுத்து விட்டார்.
மத்திய அரசு உடனடியாக தனது தவறுகளுக்காக பொதுமக்களிடம், மன்னிப்பு கேட்டுவிட்டு, தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதை ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுக் கொண்டது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், மத்திய அரசு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications