பரபரப்பு.. சிபிஐக்கு எதிராக சிபிஐ இயக்குனரே வழக்குப்பதிவு.. இந்திய வரலாற்றில் முதல்முறை!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார்.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.

இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.
மத்திய அரசும், சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்தும் மத்திய விஜிலென்ஸ் கமிஷனும் சிபிஐயும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.
அதாவது சிபிஐ சிறப்பு இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீதான விசாரணை நடக்க உள்ளது. இந்த வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications