ராகுல் காந்தியின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
Recommended Video

டெல்லி: ராகுல் காந்தியின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக 3 கி.மீ. தூரம் சாலை பிரசாரம் செய்தார். அந்த வாகனத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் இருந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு
அப்போது அவர் மீது கொலை முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிவிட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சாலை பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொல்ல முயற்சி
அப்போது ராகுலின் தலையின் மீது லேசர் ஒளி பாய்ந்தது. குறிப்பாக அவரது வலது தலையில் அந்த ஒளி பாய்ந்தது. இதனால் தூரத்திலிருந்து அழிக்கக் கூடிய லேசர் குண்டு மூலம் ராகுலை கொல்ல 7 முறை முயற்சி நடந்துள்ளது.

விசாரணை
எனவே உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும் இந்த கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

போட்டோகிராபர்
இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில் ராகுல்காந்தியின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பச்சை நிற லேசர் ஒளி காங்கிரஸ் போட்டோகிராபரின் கேமராவிலிருந்து வந்தது என தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications