சீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்
டெல்லி: சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பான உண்மை நிலவரம் என்ன என்பது ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.

அப்போது, சீனா எல்லைகளை ஆக்கிரமிக்க முயன்றபோது நமது படைகளும் அரசும் மக்களும் கொடுத்த பதிலடியில் திகைத்து போனது சீனா. சீனா இனி எப்போது எப்படி பதில் தரும் என யாருக்கும் தெரியாது. ஆகையால் முன்னரங்க நிலைகளில் ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, சீனா விவகாரத்தில் ஆழமாக என்ன நடந்தது என்பது மோகன் பகவத்துக்கு தெரியும். உண்மையில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இதனை ஆர்.எஸ்.எஸ்-ம் மத்திய அரசும் அனுமதித்திருக்கிறது என சாடியுள்ளார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications