இமயமலையில் 8.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு.. 15 மீட்டர் சரியலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Recommended Video

டெல்லி: இமயமலைப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் இமயமலைப் பகுதியில், நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று இந்திய ஆய்வாளர்கள் எச்சரிக்கை தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புவியியல் வல்லுனராக இருக்கும் சிபி ராஜேந்திரன் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில், இதுபற்றி கூறியிருப்பதாவது: எதிர்காலத்தில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புவியியல் இதழ் ஆராய்ச்சியின் கூற்றுப்படி, ஏற்கனவே நேபாளம் மற்றும் சர்காலியா ஆகிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று யூகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட 600 கிமீ தூரம் வரையில் நிலநடுக்க தாக்கம் இருக்க கூடும். இது பாத்பூர் மற்றும் மோகனகோலா ஆகியவற்றுக்கு நடுவேயான பகுதி இருக்கும்.
இந்திய எல்லைப் பகுதியில் இமயமலை 15 மீட்டர் தூரம் வரை சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications