அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்! சீனாவை பயன்படுத்தும் இந்தியா.. இன்று முக்கிய மூவ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரி விஷயத்தில் இந்தியாவை அமெரிக்கா பகைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா இல்லையெனில் வியாபாரமே செய்ய முடியாது என்று டிரம்ப் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்த சிந்தனையை இந்தியா அடித்து நொறுக்கி வருகிறது. குறிப்பாக சீனாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்தி வருகிறது. இந்த வர்த்தக உறவை மேம்படுத்த, இன்று மிக முக்கிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
அதாவது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் வர்த்தகம் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கிறார்.

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே வர்த்தக உறவுகள் இருக்கின்றன. ஆனால் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக இந்த உறவில் சில பின்னடைவுகள் எற்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்கள் உறவுகளை புதுப்பிக்க முன்வந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications