“தமிழக சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்” மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்றும், எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், "SIR மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட புகார்களுடன் முரண்பாடுகள் உள்ள குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டுமே இது இருந்தது. இது முழு மாநிலத்திற்கும் இல்லை. தேர்தல் ஆணையம் புகார்களையும் அதன் மீதான விசாரணையிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு மூலக் குறியீடுகளை யார் சேமித்து வைக்கிறார்கள் என்று நான் கேட்டிருந்தேன், எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications