கொரோனாவால் பலியானோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 75%
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 75% என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கொரோனாவால் பலியானோரில் 75.3% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42.2% ; 60 வயது முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் 33.1% ஆகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83% நீரிழிவு, உயர் அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 10.3%; 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 14.4%. இந்தியாவில் தற்போது கொரோனாவால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 30% அளவுக்கு தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா உருவாகி உள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 84% பேருகும் டெல்லியில் 63% பேருக்கும் டெல்லி ஒன்று கூடலால் கொரோனா ஏற்பட்டது.
இது உத்தரப்பிரதேசத்தில் 59%; ஆந்திராவில் 61%; அஸ்ஸாமில் 91%; அந்தமான் நிக்கோபரில் 83% ஆக உள்ளது. பீகாரின் பாட்னா, மேற்கு வங்கத்தின் நாடியா, ஹரியானாவின் பானிபட் ஆகிய மாவட்டங்களில் 14 நாட்களாக எந்த பாதிப்புமே இல்லை.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications