இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33, 471 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் 24 மணிநேரத்தில் 497 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,301.
இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாத்ப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது. தற்போதைய நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,38,657. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 89,70,104. தற்போதைய நிலையில் ஆக்டிவ் கேஸ்கள்- கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,22,477.
மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிபட்சமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் 18,32,176; கர்நாடகாவில் 8,87,667; ஆந்திராவில் 8,69,412; தமிழகத்தில் 7,84,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications