நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் மே 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்களிடையே அண்மையில் உரையாற்றிய பிரதமர் மோடி, லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றும் 4-வது கட்ட லாக்டவுன் புதிய வகையில் இருக்கும் என்றும் கூறினார். இதனிடையே தமிழகத்தில் மே 31-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்துடன் லாக்டவுன் காலத்தில் நீடிக்கக் கூடிய கட்டுப்பாடுகள், புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் மத்திய அரசும் லாக்டனை மே 31-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.'

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமே இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. முதல் 2 லாக்டவுன்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். 3-வது லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 4-வது லாக்டவுன் நீட்டிப்பை தேசிய பேரிடம் மேலாண்மை வாரியம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து லாக்டவுன் நீட்டிப்புக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications