ஈரானில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈரானுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 800க்கும் அதிகமானோர் ஈரான் சுற்றுலா சென்றிருந்தனர். ஈரானின் கோம் நகரில் அவர்கள் தங்கியிருந்த போது கொரோனா வைரஸ் தாக்கியது.

இதையடுத்து இந்தியாவில் இருந்து மருத்துவர்கள் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு நடத்திய பரிசோதனைகளின் முடிவில் 255 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் 255 பேரில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications