உலகிலேயே அதிகம்.. இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா!
டெல்லி: இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் இந்தியாவில்தான் உலகிலேயே புதிதாக அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. தீவிரமான கட்டுப்பாடு, லாக்டவுன் விதிக்கப்பட்டு கூட கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவில்தான் புதிதாக அதிக கேஸ்கள் தினமும் பதிவாகி வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா விரைவில் இரண்டாம் இடம் அடையும் என்கிறார்கள்.

மொத்த கேஸ்கள்
இந்தியாவில் மொத்தமாக 2459613 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 660348 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் இருக்கிறார்கள். 54776 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 1750636 பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் எத்தனை
கடந்த 24 மணி நேரத்தில் 1006 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் இத்தனை பலியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் மொத்தமாக 48144 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா கேஸ்கள்
மகாராஷ்டிராவில் 560122 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 19063 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 320355 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 5397 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் 264142 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 2378 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 203200 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 3614 பேர் பலியாகி உள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications