டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகளை டெல்லி மாநில அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா மரணங்களும் டெல்லியில் கொத்து கொத்தாக நிகழ்கின்றன.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படுகின்ற மரணங்கள் தேசத்தை உலுக்கி எடுக்கின்றன. டெல்லியில் பேரவலம் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
இந்த நிலையில் டெல்லி அரசானது, நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 100 அறைகளும் கொரோனா சிகிச்சை படுக்கைகளாக மருத்துவ வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications