பாரத் பயோடெக்கின் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது- 3-ம் கட்ட பரிசோதனை முடிவு!
டெல்லி: பாரத் பயொடெக் நிறுவனத்தின் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது என 3-வது கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
நாட்டின் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 34 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசிகள்
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயடோக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அல்லாமல் ஸ்புட்னிக்V, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

சைகோவ் டி
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

3-ம் பரிசோதனை
இதில் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது முதல் 98 வயது வரையிலானவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 25 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பானது
இந்த சோதனையின் முடிவில் கோவாக்சின் 77.8% பலன் தரக் கூடியது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடுமையான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 93.4% பலன் தருகிறது கோவாக்சின். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிய டெல்டா வகை கொரோனஸுக்கு எதிராக 65% செயல்படக் கூடியது கோவாக்சின் என பாரத் பயோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications