உலகம் முழுவதும் கொரோனாவால் 18.11 கோடி பேர் பாதிப்பு -16.57 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,00,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் புதிதாக 4,00,679 பேர் கொரோனா கொடுந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும்
கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,37,737 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்டாலும் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா உருவாகிக் கொண்டே இருக்கிறது.

டெல்டா வைரஸ் பரவி வந்த நிலையில் டெல்டா பிளஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது புதிதாக 4,00,679 பேர் கொரோனா கொடுந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,37,737 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 16,57,46,417 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்
கொரோனாவால் ஒரே நாளில் 8,409 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,924,408 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,88,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமான நிலையில் 80,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் நான்காவது இடத்தில் பிரான்ஸ் நாடும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் துருக்கியை பின்னுக்கு தள்ளி தற்போது ரஷ்யா 5 வது இடத்தில் உள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications