தூக்கிலிடப்படும் நிர்பயா குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க கோரும் மனு தள்ளுபடி
டெல்லி: நிர்பயா படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட உள்ள 4 குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக அவர்களை சந்திக்க அனுமதி கோரிய என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டை உலுக்கிய நிர்பயா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகள் டெல்லி திகார் சிறையில் வரும் 22-ந் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர். இதற்கு முன்னதாக தூக்கு தண்டனையை ரத்து செய்யும் நோக்கில் பல்வேறு மனுக்கள் குற்றவாளிகள் தரப்பில் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கலாம்; இது தொடர்பாக அவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று என்.ஜி.ஓ. அமைப்பு சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் ஆஜரான என்.ஜி.ஓ. வழக்கறிஞர் சிவம் ஷர்மா, சமூக நலன் கருதி இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் பாட்டியாலா நீதிமன்றம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி சதீஷ் குமார் அரோரா இதனை நிராகரித்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications