டெல்லியில் 3 மணிநேர கனமழை.. கால்வாயில் வெள்ள பெருக்கு.. வீட்டை அப்படியே உள்ளித்த நீர்.. பகீர் வீடியோ
டெல்லி: டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் கால்வாயில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த நீர் ஒரு வீட்டை அப்படியே தகர்த்தெறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று 3 மணி நேரமாக பெய்த மழையால் டெல்லி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆங்காங்கே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு போக வழியின்றி சாலைகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. காலையில் எழுந்த மக்கள் மழை வெள்ளம் போல் தேங்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வீடுகள் நிறைந்த பகுதியில் மழை வெள்ளம் கால்வாயில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது திடீரென கால்வாயின் நடுவே பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் அதனுள் செல்கிறது.

அந்த பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி அருகில் உள்ள வீட்டின் அடிப்பகுதியை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்கிறது. அதன் பின்னர் அந்த வீடும் அந்த பள்ளத்தில் அப்படியே அமுங்கி விட்டது. இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பதறி போய் உள்ளனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications