பரபரப்பு வீடியோ.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற கார் முன் விழுந்த நபர்!
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற கார் முன் விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற பாதுகாப்பு வாகனம் முன்பாக ஒருவர் திடீரென பாய்ந்து வந்து விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஒடிச்சென்று அவரை மடக்கி பிடித்து இழுத்துச் சென்றனர். அவரிடம் விழுந்ததற்கான காரணத்தை கேட்ட போலீசார், அவரது பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆதார் கார்டில் பெயரை மாற்ற பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
#WATCH Delhi: A man came in front of Defence Minister Rajnath Singh's convoy near Parliament, today. He claimed that he wanted to meet Prime Minister Narendra Modi. He was later detained by the police. pic.twitter.com/yunm3vsVzr
— ANI (@ANI) December 3, 2019
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications