தனியாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர்.. சூழ்ந்த போராட்டக்காரர்கள்.. லத்தியை பிடுங்கி அடி.. ஷாக் வீடியோ
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ்காரர் ஒருவர் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லியின் சீலாம்பூர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் போலீசாரால் தடியடிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், மக்கள் குடியிருப்பு பகுதியான சீலாம்பூரில் இன்று போராட்டம் வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனவே, கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தங்களிடம் தனியாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர் ஒருவரை விரட்டி செல்லும் போராட்டக்காரர்கள், அவரை லத்தியை பிடுங்கி பின்பக்கம் அடிக்கிறார்கள். ஒருவர் ஓடி வந்து அவரை பின்னால் இருந்து தலையில் அடித்து தள்ளிவிடுகிறார்.
#WATCH Delhi: Earlier visuals of protesters targeting policemen in Seelampur. #CitizenshipAmendmentAct pic.twitter.com/JPJLub29ln
— ANI (@ANI) December 17, 2019
அந்த போலீஸ்காரர் வயதில் மூத்தவர் போல தெரிகிறது. எனவே அதிகம் ஓட முயற்சி செய்யாமல், அங்கேயே நின்றபடி, இருப்பதால், போராட்டக்காரர்களுக்கு அது வசதியாகிவிட்டது.
சமீபத்தில், டெல்லியில் வக்கீல்கள் போராட்டத்தின்போதும் போலீசாரை அவர்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். இப்போது இந்த போராட்டத்தின்போதும் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications