புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற பேரன்!
டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத தனது பாட்டியை சுத்தியால் குத்திக் கொன்ற 19 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் ஷஹ்தாராவில் உள்ள ரோஹ்தாஷ் நகரில் வசித்தவர் 73 வயது மூதாட்டி சதீஷ் ஜோலி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் - மூத்த மகன் சஞ்சய் ஒரே வீட்டில் முதல் மாடியில் வசிக்கிறார், இளையவர் மனோஜ் அருகில் வசிக்கிறார். சஞ்சய், மளிகை கடை வைத்திருக்கும், இவரத மகன் கரண் வயது 19. மீரட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் மூதாட்டி சதீஷ் ஜாலி இவர் சனிக்கிழமை கொல்லப்பட்டார். அவர் பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மறுநாள் காலை மூதாட்டி சதீஷின் மகன் சஞ்சய் அவரை தேடி கீழே வந்தபோது கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அச்சம் அடைந்தார்,
பின்னர் தனது சகோதரர் மனோஜை அழைத்தார், அவரும் தன் தாய் தன்னுடன் இல்லை என்று தெரிவித்தனர். இறந்த உடலைக் கண்டுபிடிப்பதற்காக இருவரும் அவரது அறையின் பூட்டை உடைத்தனர். அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மூதாட்டி சதீஷ் பார்த்த கடைசி நபர் கரண் தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பேரனே பாட்டியை கொன்றது தெரிய வந்தது. போலீசார் இதுபற்றி கூறுகையில் புத்தாண்டு விருந்துக்கு தனது பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தர மறுத்துவிட்டார் அவரது பாட்டி. இதனால் ஆத்திரம் அடைந்த கரண் அவரது பாட்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு 18000 பணத்தை திருடிவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து கரணை கைது செய்துள்ளாம் என்றார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications