நவீன மருத்துவம் பற்றி சர்ச்சை கருத்து.. பாபா ராம்தேவ் எதிர்த்து கருப்பு தினம்..இந்திய மருத்து சங்கம்
டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவர்களுக்கு எதிராகக் கூறிய கருத்துக்களுக்கு எதிராக இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று கருப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.
பாபா ராம்தேவ்விற்கு இந்திய மருத்துவ சங்கத்தினருக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியது.

ஆனாலும், தற்போது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பாபா ராம்தேவ் எதிர்த்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொழிலதிபர். தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்.
அவர் தொடர்ந்து அலோபதி மற்றும் நவீன மருத்துவம் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். இதன் மூலம் ராம்தேவ் அங்கீகரிக்கப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய மருந்துகள் விற்க முயல்கிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(ஜூன் 1) பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவர்களுக்கு எதிராகக் கூறிய கருத்துக்களுக்கு எதிராக இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று கருப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications