4 மாநில வாக்கு எண்ணிக்கை: 2018 தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்களும் வாக்குகளும்- டீட்டெயில் டேட்டா!
டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கட்சிகள் பெற்ற இடங்கள், வாக்கு விவரங்கள் முழுமையாக:

ம.பி. 2018 தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் 114 இடங்கள்; வாக்குகள் 15,595,153 (40.9%)
பாஜக 109 இடங்கள் ; வாக்குகள் 15,642,980 (41%)
பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்கள்; வாக்குகள் 1,911,642 (5%)
-
ராஜஸ்தான் 2018 தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் 100 இடங்கள்; வாக்குகள் 1,39,35,201 (39.3%)
பாஜக 15 இடங்கள் ; வாக்குகள் 1,37,57,502 (38.8%)
பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்கள்; வாக்குகள் 14,10,995 (4.0%)
ராஷ்டிரிய லோக் தந்திரிக் 3 இடங்கள்: வாக்குகள் 8,56,038 2.4%
சிபிஎம் 2 இடங்கள்; வாக்குகள் 4,34,210 (1.2%)
பிடிபி 2 இடங்கள்; வாக்குகள் 2,55,100 (0.7)
சத்தீஸ்கர் 2018 தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் 68 இடங்கள்; வாக்குகள் 61,36,429 (43.0%)
பாஜக 15 இடங்கள் ; வாக்குகள் 47,01,530 (33.0%)
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) 5 இடங்கள்; வாக்குகள் 10,81,760 (7.6%)
பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்கள்; வாக்குகள் 5,51,687 (3.9%)
தெலுங்கானா: 2018 தேர்தல் முடிவுகள்:
டிஆர்எஸ் (இன்றைய பிஆர்எஸ்) 88 இடங்கள்; வாக்குகள் 9,700,749(46.9%)
காங்கிரஸ் 19 இடங்கள்; வாக்குகள் 5,883,111 (28.4%)
பாஜக 1 இடம் ; வாக்குகள் 1,450,456 (7.1%)
ஓவைசி மஜ்லிஸ் கட்சி 7 இடங்கள்; வாக்குகள் 561,089 (2.7%)
தெலுங்குதேசம் 2 இடங்கள்; வாக்குகள் 725,845(3.5%%)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications