பொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: பொறுப்புள்ள குடிமகனான நான் ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் 15 நாட்கள் சிபிஐ காவலில் ப. சிதம்பரம் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவரது ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை திகார் சிறையில் 19-ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடுவார் என்றும் கூறி சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் சார்பில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வேன் என சிபிஐ கூறுவது தவறு. நாடாளுமன்ற உறுப்பினர், பொறுமிக்க குடிமகன் என்பதால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தனது மனுவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications