Fact check: வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து?
டெல்லி: வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நாட்டில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்தத் தகவல் வேகமாக இணையதளத்தில் பரவி வருவதால் இது உண்மை தகவலா அல்லது பொய்யானதா என்று தெரியாமல் பொதுமக்கள் பலரும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் ரயில்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியன் ரயில்வேசும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இணையத்தில் ரயில் சேவைகள் ரத்து குறித்துப் பரவும் தகவல்கள் பொய்யானது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், மே மாதம் முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
வெளியான செய்தி
வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து
முடிவு
ரயில் சேவைகள் ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது
ரேட்டிங்
False
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications