சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய வேளாண் அமைச்சராக 2011-ல் பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபரை 8 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் இன்று கைது செய்தனர்.
2011-ல் சரத் பவார், மத்திய வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது ஹர்வீந்தர் சிங், அவரை கன்னத்தில் அறைந்தார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அப்போது போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஹர்வீந்தர் தலைமறைவாகிவிட்டார். 2014-ம் ஆண்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஹர்வீந்தர் சிங்கை தலைமறைவு குற்றவாளி எனவும் பிரகடனம் செய்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஹர்வீந்தர் சிங்கை வடமேற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் திங்கள்கிழமையன்று கைது செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications