டெல்லியில் ஷாக்- இமாச்சல பிரதேச பா.ஜ.க. எம்.பி. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
டெல்லி: இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி லோக்சபா எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றவர் ராம் ஸ்வரூப் சர்மா. 2-வது முறையாக லோக்சபா எம்.பி. யானவர் சர்மா.

அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராம் ஸ்வரூப் இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லி போலீசார் அவரது இல்லத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று ராம் ஸ்வரூப் சர்மாவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதேபோல் பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த இரங்கலையும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications