டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலிரவு.. ஆசையாய் நெருங்கிய கணவன்.. அலறி ஒரே ஓட்டம்.. சுப்ரீம் கோர்ட்டில் விநோத வழக்கு.. என்னாச்சு

தம்பதிக்குள் விவாகரத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு விசித்திரமான வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடந்துள்ளது.. கணவன் மனைவிக்குள் நடந்த தகராறு குறித்த இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தம்பதியினர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.. கடந்த 2016-ல் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது.. ஆனால், திருமணம் ஆனதுமே மாதவிடாய் இருப்பதாக சொல்லி, சில நாட்கள் மனைவி, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்..

மருத்துவ மேல்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு சரி- சுப்ரீம்கோர்ட் திட்டவட்ட தீர்ப்பு மருத்துவ மேல்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு சரி- சுப்ரீம்கோர்ட் திட்டவட்ட தீர்ப்பு

 தம்பதி

தம்பதி

அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ தொடங்கி உள்ளனர். அப்போதுதான் கணவருக்கு, தன்னுடைய மனைவி உண்மையில் ஒரு பெண்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது, மனைவிக்கு பெண் உறுப்பு இல்லையென்றும், சிறிய அளவில் ஆண் உறுப்பு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கிறார்.. இதனால், மனைவியை மெடிக்கல் செக்கப்புக்காக அழைத்து சென்றுள்ளார்.

 அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அங்கு மனைவிக்கு "இம்பர்ஃபோரேட் ஹைமென்" என்ற கோளாறு உடலில் இருப்பது தெரியவந்துள்ளது.. அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது... அதாவது, பெண் உறுப்பின் திறப்பை, கருவளையும் மறைக்கும் நிலை என்பதுதான் இந்த பிரச்சனையாகும்.. அடுத்தடுத்து நிறைய டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.. இறுதியில் இந்த பிரச்னையை சரி செய்யலாம் என்றும், ஆனால் இந்த சிகிச்சை மூலம் பிறப்புறுப்பை உருவாக்கினாலும், மனைவி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

இந்த சம்பவங்களால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த கணவர், மாமனாரை அழைத்து நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி உள்ளார்.. உடனடியாக மகளை அழைத்து கொண்டு சென்றுவிடும்படியும் சொல்லி உள்ளார்.. இதனால், அப்பாவும் மகளை அழைத்து கொண்டு அவர்வீட்டுக்கு சென்றுவிட்டார்.. அப்பெண்ணுக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கணவர் வீட்டுக்கு வந்துள்ளார் அந்த பெண்.. ஆனால், பெண்ணின் மாமனார் மருமகளை மிரட்டி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புகார்

புகார்

இந்த சம்பவங்களால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த கணவர், மாமனாரை அழைத்து நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி உள்ளார்.. உடனடியாக மகளை அழைத்து கொண்டு சென்றுவிடும்படியும் சொல்லி உள்ளார்.. இதனால், அப்பாவும் மகளை அழைத்து கொண்டு அவர்வீட்டுக்கு சென்றுவிட்டார்.. அப்பெண்ணுக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகளை அழைத்து கொண்டு, கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார் அப்பா.. அப்போது அவரை அந்த வீட்டில் உள்ளவர்கள் தரக்குறைவாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.. இதனால், மருமகனை மாமனார் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

விசாரணை

விசாரணை

உடனே கணவர், சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார்.. இந்த வழக்கு சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது... மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மனைவி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்... தன்னுடைய மனைவி ஒரு பெண்ணே இல்லை என்று கணவன் விவாகரத்து தொடர்ந்து இந்த மனுவும், இதற்கு பதிலளிக்குமாறு மனைவிக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசும் பரபரப்பையும், விநோதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

English summary
How did the wife get into this problem and husband approaches supreme court for divorce said wife is not female
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X