அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு ராஜ கோபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
Chidambaram 15.8.2023 Sri Sabhanayagar Temple #Independence Day #podhudeekshithars
— Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா (@DevasabhaT) August 15, 2023
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு ராஜ கோபுரத்தில் #சுதந்திர #தின_விழாவை முன்னிட்டு #பொது #தீக்ஷிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. pic.twitter.com/8TRfi00boZ
READ MORE
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications