இந்தியா- சவுதி அரேபியா இடையே எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு- புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
டெல்லி: இந்தியாவும், சவுதி அரேபியாவும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய அரசுக்கும் சவூதி அரேபிய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கால் கையெழுத்திடப்பட்டது. சவுதி தரப்பில் மன்னர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் சவுதி அரேபியாவும் பின்வரும் துறைகளில் ஒத்துழைக்கும் :
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி செயல்திறன், ஹைட்ரஜன், மின்சாரம் மற்றும் கிரிட் இணைப்பு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய இருப்புகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு.
-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம், ஹைட்ரஜன் மற்றும் சேமிப்புத் துறையில் இருதரப்பு முதலீட்டை ஊக்குவித்தல்; மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு.
- பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், அவை: கார்பன் சேமிப்பு மற்றும் பயன்பாடு.
- எரிசக்தி துறையில் டிஜிட்டல் மாற்றம், கண்டுபிடிப்பு மற்றும் இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஊக்குவித்தல்.
- எரிசக்தி, விநியோக அமைப்புகள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் தொடர்பான அனைத்து துறைகள் தொடர்பான பொருட்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உள்ளூர்மயமாக்க இரு நாடுகளுக்கும் இடையே தரமான கூட்டாண்மையை உருவாக்குவதில் பணியாற்றுதல்.
- எரிசக்தித் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications