மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி.. பயோலாஜிக்கல் இ தடுப்பூசியின் 3வது கட்ட சோதனைக்கு இந்தியா ஒப்புதல்
டெல்லி: இரு சோதனைகளை இந்தியாவில் வெற்றிகரமாக முடித்துள்ள பயோலாஜிக்கல் இ என்ற தடுப்பூசியின் 3ஆவது சோதனை நடத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்க இரு தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டன. அவை ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவை ஆகும்.

இந்த நிலையில் உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல் இ என்ற நிறுவனத்தின் தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இரு முறை சோதனை ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி கண்டது.
தற்போது 3ஆவது முறை சோதனை செய்ய மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 15 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
18 வயது முதல் 80 வயதுடைய 1,268 பேருக்கு இந்த தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென் கொரோனா தடுப்பூசிக்கான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மையம் உருவாக்கியது.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் முதல் மற்றும் இரண்டாவது மருத்துவ சோதனையில் வெற்றிக்கண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications