இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 60,000-த்தை கடந்தது! ஒருநாள் பாதிப்பு சற்று குறைந்தது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 60,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,213. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685,679,893 ஆக அதிகரித்தது. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 150. இதுவரையிலான உலகம் முழுவதுமான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,842,570. உலக நாடுகளில் கொரோனா சிகிச்சையில் இருந்து நேற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 61,204. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 658,396,918.

இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,111. கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி இருந்தது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,827,226. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 531,141. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 44,235,772.
நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 60,313. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகபட்சமாக 6 ஆக பதிவாகி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 4, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் நேற்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 57,542 பேர். இது 0.13 சதவீதமாக இருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.68 சதவீதம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications