நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?
Recommended Video
டெல்லி: ஈரானிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தால், அமெரிக்கா இந்தியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா சென்று வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது.
அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் மூன்றாவது பொருளாதார தடையை விதித்தது. ஈரானுடன் உலக நாடுகள் எதுவும் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

எச்சரிக்கை விதித்தது
அதன்படி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா கூறியது. சீனா, ரஷ்யாவிற்கு கூட அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இதற்கு 98% நாடுகள் தற்போது வரை ஒப்புக்கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கனவே நிறுத்திவிட்டது
இதனால் ஏற்கனவே சீனா, துருக்கி, ஆசியாவில் உள்ள சிறிய நாடுகள் எல்லாம் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இந்தியாவும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்த மாத தொடக்கத்திலேயே நிறுத்திவிட்டது. இதனால் ஈரான் தற்போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த மாதம் ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது. அதன்பின் எப்போதும் போல இந்தியா பெட்ரோல் டீசல் வர்த்தகத்தை நடத்தும் என்று கூறுகிறார்கள். இதுதான் அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.

என்ன கோபம்
இந்தியாவின் இந்த முடிவால், அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் தடை உலகில் எதிர்க்கும் ஒரே நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவை கண்டிக்கும் பொருட்டு, இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயலலாம் என்று கூறுகிறார்கள்
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications