உலகிலேயே ''MeToo'' பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான்.. முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது?
உலகிலேயே இந்தியர்கள்தான் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் குறித்து அதிகம் தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: உலகிலேயே இந்தியர்கள்தான் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் குறித்து அதிகம் தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரும், தமிழ் சினிமாவில் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இதன் காரணமாக உலக அளவில் மீடு மீண்டும் விவாத விஷயமாக மாறி உள்ளது.
[நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]

இந்தியாவில் அதிகம்
இந்த நிலையில் உலகிலேயே மீடு குறித்து அதிகம் பேசியது இந்தியர்கள்தான். ஆம் இந்தியாவில்தான் பலர் மீடு குறித்து போஸ்ட் போட்ட இருக்கிறார்கள். அதேபோல் அதிக நபர்கள் கூகுளில் மீடு குறித்து சர்ச்சை செய்து இருக்கிறார்கள்.

குறைவு
இந்த மீடு குற்றச்சாட்டுகள் முதலில் வைக்கப்பட்ட அமெரிக்காவில் கூட இந்த அளவிற்கு இது வைரல் ஆகவில்லை. அமெரிக்காவில் குறைந்த அளவில்தான் இதுகுறித்து சர்ச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்து அமெரிக்காவில்தான் அதிக பேர் இந்த டேக்கை தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.

எப்படி கண்டுபிடித்தனர்
இதற்காக கூகுள் வீடியோ வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் இந்த வார்த்தையை சர்ச் செய்து இருக்கிறார்கள் என்பதால் வைத்து, மீடு அந்த நாட்டில் எவ்வளவு டிரெண்ட்ஆகியுள்ளது என்று ஆராய்ந்து உள்ளது. அதற்கு ஏற்றார் போல அந்த நாடுகளில் விளக்கு எரியும். அதன்படி இந்தியாதான் இதில் அதிக வெளிச்சமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் பெங்களூர்
உலகிலேயே மும்பை, பெங்களூர் , டெல்லி, சென்னை ஆகிய நான்கு நகரங்களில்தான் அதிக பேர் இதை பற்றி படித்து இருக்கிறார்கள். இது இந்திய அளவில் வந்த முடிவு அல்ல உலக அளவில் எடுக்கப்பட்ட முடிவு. உலக அளவில் மும்பையில் அதிக பேர் இதை பற்றி படித்துள்ளனர். சென்னைக்கு இதில் 4வது இடம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications