எல்லையில் போர் பதற்றம்.. இந்திய வான்வெளி ரொம்ப பிஸி.. ஆனால் பாக்.க்கு இன்னும் கிலி போகலை போல!
Recommended Video

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் விமான போக்குவரத்தை இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நேற்றைய தினம் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்தை இன்னும் தொடங்கவில்லை.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று முன் தினம் வான் வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் போர் விமானங்களை எல்லை தாண்டி பறக்கவிட்டது.

இதையடுத்து அந்த விமானங்களை இந்திய விமான படை சாதுர்யமாக துரத்தி விட்டது. மேலும் வான்வெளியில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன.

அதுபோல் பாகிஸ்தானும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் இந்தியா தனது விமான போக்குவரத்தை நேற்றைய தினமே மீண்டும் தொடங்கியது.
Current Commercial Air Traffic Over Conflict Zone. pic.twitter.com/JQIrdMRhCK
— redandblackattack (@redanblacattack) February 27, 2019
இன்று வானிலை போக்குவரத்து எப்படி இருக்கிறது என்பது குறித்து ரேடார் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் முழு போக்குவரத்து இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலோ விமானங்கள் பறக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications