பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி
டெல்லி: பூடானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
பூடான் நமது அண்டை நாடாக இருந்த போதும் அதன் எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமே பாதுகாத்து வருகிறது. பூகோள ரீதியாக இப்பகுதி முக்கியத்துவமானது என்பதால் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால்தான் பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவிடாமல் இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பூடானின் பூன்ப்ஹூலா உள்நாட்டு விமான நிலையம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IMTART helicopter crashed near Younphula Domestic Airport today leading to two death for now. The cause of crash is suspected to be a foggy weather. pic.twitter.com/gpXOC3U1kP
— The Bhutanese (@thebhutanese) September 27, 2019
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்திய விமானி மற்றும் பூடான் ராணுவ வீரர் ஆகியோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications