வாலாட்டும் சீனா.. மதியம் 2 மணிக்கு இந்திய ராணுவம் பிரஸ் மீட்.. பெரும் எதிர்பார்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீன நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்த நிலையில், இன்று பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய ராணுவம் அழைப்புவிடுத்துள்ளது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், டெல்லியில் 2 மணிக்கு இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.

எல்லையில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

More From
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications