டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
Dec 04, 2019, 8:19 pm IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ப சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது.
ஜாமீன் அளித்ததையடுத்து திகார் சிறையில் இருந்து ப சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.
Delhi: Congress leader P Chidambaram released from Tihar Jail; Earlier today, Supreme Court granted bail to him in the INX Media money laundering case registered by the Enforcement Directorate. pic.twitter.com/UMd5ic4tER
ரூ2 லட்சம் பிணை அடிப்படையில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது உச்சநீதிமன்றம்
Dec 04, 2019, 10:49 am IST
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிக்கக் கூடாது- உச்சநீதிமன்றம்
Dec 04, 2019, 10:49 am IST
ஐ.என்.எக்ஸ் வழக்கு குறித்து சிதம்பரம் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கவும் அறிக்கைகள் வெளியிடவும் கூடாது- உச்சநீதிமன்றம்
Dec 04, 2019, 10:47 am IST
நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ப. சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
Dec 04, 2019, 10:47 am IST
நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பிற்பகல் திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சிதம்பரம்
Dec 04, 2019, 10:41 am IST
ஐஎன்எக்ஸ்: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்
Dec 04, 2019, 10:40 am IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: நீதிபதி போபண்ணா தீர்ப்பை வாசித்து வருகிறார்
Dec 04, 2019, 10:40 am IST
ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார் ப. சிதம்பரம்
Dec 04, 2019, 10:26 am IST
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகை.
ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் வருகை .
Dec 04, 2019, 9:30 am IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைதானார்.
சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
Dec 04, 2019, 9:27 am IST
கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது.
நவம்பர் 14ம் தேதி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார்.
இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Dec 04, 2019, 9:26 am IST
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா,
ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும்.
Dec 04, 2019, 9:26 am IST
ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்கள்.
அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.
Dec 04, 2019, 8:44 am IST
சிதம்பரம் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ரூ3.5 கோடி லஞ்சம் என பதிவு; குற்றப்பத்திரிகையில் ரூ9.96 லஞ்சம் என பதிவு
Dec 04, 2019, 7:58 am IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது
Dec 04, 2019, 7:58 am IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் சிதம்பரம்
Dec 04, 2019, 7:58 am IST
சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார்.
Dec 04, 2019, 7:58 am IST
சிதம்பரத்துக்கு ஜாமீன் தந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்பது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதம்
READ MORE
7:58 AM, 4 Dec
சிதம்பரத்துக்கு ஜாமீன் தந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்பது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதம்
7:58 AM, 4 Dec
சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார்.
7:58 AM, 4 Dec
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் சிதம்பரம்
7:58 AM, 4 Dec
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது
8:44 AM, 4 Dec
சிதம்பரம் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ரூ3.5 கோடி லஞ்சம் என பதிவு; குற்றப்பத்திரிகையில் ரூ9.96 லஞ்சம் என பதிவு
9:26 AM, 4 Dec
ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்கள்.
அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.
9:26 AM, 4 Dec
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா,
ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும்.
9:27 AM, 4 Dec
கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது.
நவம்பர் 14ம் தேதி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார்.
இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
9:30 AM, 4 Dec
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைதானார்.
சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
10:26 AM, 4 Dec
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகை.
ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் வருகை .
10:40 AM, 4 Dec
ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார் ப. சிதம்பரம்
10:40 AM, 4 Dec
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: நீதிபதி போபண்ணா தீர்ப்பை வாசித்து வருகிறார்
10:41 AM, 4 Dec
ஐஎன்எக்ஸ்: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்
10:47 AM, 4 Dec
நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பிற்பகல் திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சிதம்பரம்
10:47 AM, 4 Dec
நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ப. சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
10:49 AM, 4 Dec
ஐ.என்.எக்ஸ் வழக்கு குறித்து சிதம்பரம் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கவும் அறிக்கைகள் வெளியிடவும் கூடாது- உச்சநீதிமன்றம்
10:49 AM, 4 Dec
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிக்கக் கூடாது- உச்சநீதிமன்றம்
11:09 AM, 4 Dec
ரூ2 லட்சம் பிணை அடிப்படையில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது உச்சநீதிமன்றம்
11:09 AM, 4 Dec
ப்பூ.. 106 நாட்கள் கழித்து ப. சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம்
சிறையில் இருந்து வெளியே வந்ததும் சோனியாவை என் தந்தை ப.சிதம்பரம் சந்திப்பார்- கார்த்தி சிதம்பரம்
7:24 PM, 4 Dec
ப சிதம்பரத்தை வரவேற்க டெல்லி திஹார் சிறைக்கு வந்தார் கார்த்தி சிதம்பரம்
8:19 PM, 4 Dec
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ப சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது.
ஜாமீன் அளித்ததையடுத்து திகார் சிறையில் இருந்து ப சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.
Delhi: Congress leader P Chidambaram released from Tihar Jail; Earlier today, Supreme Court granted bail to him in the INX Media money laundering case registered by the Enforcement Directorate. pic.twitter.com/UMd5ic4tER
The Supreme Court will pronounce its verdict on former Union minister P Chidambaram’s bail plea in the INX Media case lodged by the Enforcement Directorate on today.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.