உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக.. சூர்யகாந்த் நியமனம்! நவ.24ல் பதவியேற்கிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய்-ன் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக நவ.24ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் பதவியேற்கிறார். இவர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தலைமை நீதிபதியாக தொடர்வார். தலைமை நீதிபதிகள் 65 வயதை எட்டும்போது ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் சூர்யகாந்த் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஓய்வு பெறுவார்.













Click it and Unblock the Notifications