நாடாளப் போவது யார்? லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல்- இன்று மாலை 6 மணி முதல் ஒன் இந்தியா தமிழில்!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit Poll, எக்ஸிட் போல் முடிவுகள்) உங்கள் ஒன் இந்தியா தமிழில் இன்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து இடம் பெறும்.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல் அனைத்து கட்ட வாக்குப் பதிவுகளும் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்துவிடும். இதனையடுத்து லோக்சபா தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்படும்.
அதற்கு முன்னதாக, லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தக் கூடிய "தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்" அதாவது ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்கும் பின்னர் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை வெளிப்படுத்துகிற எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.
லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகும். ஜூன் 4-ந் தேதி ரிசல்ட்டுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த எக்ஸிட் போல் முடிவுகளை உடனுக்குடன் உங்கள் ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் இன்று மாலை 6 மணி முதல் அப்டேட் செய்வதை பார்க்க முடியும்.
உள்ளூர் ஊடகம் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானவை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுகின்றன. ஒவ்வொரு ஊடகம் வெளியிடும் எக்ஸிட் போல் முடிவுகள் உங்கள் ஒன் இந்தியா தமிழில் லைவ்வாக இன்று மாலை 6 மணி முதல் இடம் பெற இருக்கிறது.
நமது வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, எக்ஸிட் போல் முடிவுகள் லைவ் பேஜ் மற்றும் ஆழமான அலசல்கள் என விரிவாக நமது ஒன் இந்தியா தமிழ் தளத்தில் இடம் பெற இருக்கிறது. நமது வாசகர்கள் எப்போதும் போல் மிஸ் செய்யாமல் எக்ஸிட் போல் முடிவுகளின் துல்லியத்தை நமது ஒன் இந்தியா தளத்தில் காணலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications