லோக்சபா தேர்தல் 2024: முதல் கட்ட தேர்தலில் எந்த மாநிலத்தில் அதிகமான வாக்குப் பதிவு? எங்கு குறைவு?
டெல்லி: லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 21 மாநிலங்களில் மொத்தம் 66.14% வாக்குகள் பதிவாகி இருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக நடத்தப்பட்டது. 2-வது கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி நடைபெற்றது.

லோக்சபா தேர்தலின் 2 கட்ட வாக்குப் பதிவுகளின் விவரங்கள் முழுமையாக, இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முழுமையான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.
முதல் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு விவரம்:
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 64.10%
அருணாச்சல பிரதேசம் 77.68%
அசாம் 78.25%
பீகார் 49.26%
சத்தீஸ்கர் 68.29%
ஜம்மு காஷ்மீர் 68.27%
லட்சத்தீவு 84.16%
மத்திய பிரதேசம் 67.75%
மகாராஷ்டிரா 63.71%
மணிப்பூர் 76.10%
மேகாலயா 76.60%
மிசோரம் 56.87%
நாகாலாந்து 57.72%
புதுச்சேரி 78.90%
ராஜஸ்தான் 57.65%
சிக்கிம் 79.88%
தமிழ்நாடு 69.72%
திரிபுரா 81.48%
உத்தரப்பிரதேசம் 61.11%
உத்தரகாண்ட் 57.22%
மேற்கு வங்காளம் 81.91%
முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்கள், பெண்கள், 3-ம் பாலினத்தவர் வாக்குப் பதிவு விவரம்:













Click it and Unblock the Notifications