லோக்சபா தேர்தல் 2024: 2-வது கட்ட தேர்தலில் எந்த மாநிலத்தில் அதிகமான வாக்குப் பதிவு? எங்கு குறைவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 21 மாநிலங்களில் மொத்தம் 66.71% வாக்குகள் பதிவாகி இருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக நடத்தப்பட்டது. 2-வது கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி நடைபெற்றது.

Lok Sabha Election Phase-2 Voter turnout of 66 71 in 12 States

லோக்சபா தேர்தலின் 2 கட்ட வாக்குப் பதிவுகளின் விவரங்கள் முழுமையாக, இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முழுமையான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.

2-வது கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு விவரம்:

அசாம் 81.17%
பீகார் 59.45%
சத்தீஸ்கர் 76.24%
ஜம்மு காஷ்மீர் 72.22%
கர்நாடகா 69.56%
கேரளா 71.27%
மத்திய பிரதேசம் 58.59%
மகாராஷ்டிரா 62.71%
மணிப்பூர் 84.85%
ராஜஸ்தான் 65.03%
திரிபுரா 80.36%
உத்தரப்பிரதேசம் 55.19%
மேற்கு வங்காளம் 76.58%

2 கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்கள், பெண்கள், 3-ம் பாலினத்தவர் வாக்குப் பதிவு விவரம்:

Lok Sabha Election Phase-2 Voter turnout of 66 71 in 12 States
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+