மணிப்பூர் வன்முறை- உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர் விசாரணை- ஜனாதிபதியிடம் காங். மனு
டெல்லி: மணிப்பூர் மாநில வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான குழு மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஒரு மனு அளித்துள்ளோம். ஜனாதிபதியிடம் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் ஒன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் மணிப்பூர் வன்முறை குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்பது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

As a responsible political party, the Indian National Congress is ever ready to lend support to any initiative to restore peace, normalcy and harmony in Manipur.
— Mallikarjun Kharge (@kharge) May 30, 2023
We humbly submit the following 12 demands for immediate action.
Only then there will be peace in the state.
2/2 pic.twitter.com/MNP1ReUNLj
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications